இந்து மதம் மற்றும் அதன் நீதி நெறிகளைப்பற்றிய ஓர் அடிப்படை நூல். மத்திய இந்துக் கல்லூரி வாரணாசி நிர்வாகக் குழுவினரால் 1916ம் ஆண்டு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘‘சனாதன தர்மம் என்பதன் பொருள் தொடக்கமும் முடிவும் இல்லாத நிரந்தர வாழ்க்கை முறையே என்பதாகும். வேதங்களை அடிப்படையாகக் கொண்ட சனாதன வாழ்க்கை முறையின் சடங்குகள் வழிபாடுகள் நம்பிக்கைகள் பொது மரபுகளை விவரிக்கிறது இந்த நூல். பழைமையான சனாதன தர்மம் குறித்து அரிவதர்கும் ஹிந்து மதத்தினர் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை குறித்தும் ஐயமற விவரமறிய இந்நூல் நிச்சயம் உதவும்.’’
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.