Sandwich


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

இந்த நாவல் பதின் பருவம் தொட்டு ஒரு ஆண் முதல் குழந்தை பெரும் வரை அவனின் காமம் மற்றும் எதிர் பாலினம் குறித்த மாயைகளை விடுத்து, எதார்த்தத்தை புரியவைக்கும். பாலியல் தொடர்பாக ஒரு ஆண் நம் சமூகத்தில், சமூகத்தால் எவ்வாறு வளர்கிறான், வளர்க்கப்படுகிறான். எதிர் பாலினம் பற்றிய அவனின் புரிதல்களை எவ்வாறு அவன் அறிந்திருக்கக்கூடும். சமூகம் அதற்கான சாதனமாக எதை கொடுத்திருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. இந்நிலையில் ஒட்டு மொத்த சமூக உளவியலுக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பாலியல் குறித்தான வெளிப்படை அறிவார்ந்த பேச்சுகளும் புரிதல்களும் தேவை. அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்நாவல்.                                    This novel is about a man, who lives through the biological urge and the phantasm about his opposite gender from his teenage till his fatherhood. It deals with how a man's carnal desire is fed in the society, by the society. It narrates how a guy becomes aware of the opposite sex and how this community has not prepared him for it, which leads to the open and intellectual talks on the learning of the intimacy backed up by the behavioural science and path to improvement regarding the social psychology. This novel is such an effort.
downArrow

Details