*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹134
₹160
16% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
சங்கமித்த அலைகள் என்பது சந்திரனும் சூரியனும் சங்கமிக்கும் மேற்பரப்பு எல்லை மனிதர்களின் கனவுகள் ஆசைகள் எல்லாம் அலைகளாய் அடித்துக்கொண்டிருக்கும் போதுதான் ஓரிடத்தில் நனவாகும் போது சங்கமித்த அலைகள் ஆகிறது பல கனவுகளை சுமக்கும் மனிதர்களின் மனதில் எத்தனை எதிர்ப்புகள் எத்தனை போராட்டங்கள் எத்தனை கசப்பான நினைவுகள் காலம் தெரியா எத்தனை கண்ணீர்கள் இவைகளையெல்லாம் கடல் கடந்து விட்டாலும்நமது மனதில் ஏதோ ஒரு மூலைமுட்டுக்குகளில் இருளில் அலைகளாய் அடித்து கொண்டிருக்கிறது அலைகளின் நுரை போல் மனிதனின் மனதால் புறந்தள்ளிவிட்டு அந்த விண்ணுலகில் மின்னும் மின்மினியை போல் வெளிச்சத்தின்பால் தன்னம்பிக்கை துணிச்சல் சுயமரியாதை தனித்துவவெற்றி இவைகளையெல்லாம் காலம் கடந்து செல்லாமல் மனிதனின் மனதால் உணர்வுகளோடு சங்கமிக்கும் போதும்தடம் பதியும் போதும் சங்கமித்த அலைகள் ஆகிறதுஉறுதுணையில்லா அனைத்து நல்ல மனம் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் இந்த புத்தகம் உருதுணையாகவும் தன்னம்பிக்கையையும்ஊக்குவிக்கும் இந்த சங்கமித்த அலைகள் அதுமட்டுமின்றி சிந்திக்கவும் செயல்படவும் நல்ல செயல்களை செய்யவும் ஒவ்வொருவரின் மனதிலும் தடம் பதிந்து சங்கமிக்க போகிறது இந்த சங்கமித்த அலைகள்.