*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹225
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி ஏன் அவசியம்?- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன் 1993-ல் M.B.B.S. பட்டத்தையும் 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.