வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கதையை நான் எழுதினேன் என்று கூறமாட்டேன். மனம் பார்த்ததை படித்ததை பதிவு செய்கிறது உடலைக் கருவியாக்கி எழுதுகிறது. இந்த கதையில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் எனக்கு தெரிந்த ஒருவருடைய வாழ்க்கையிலும் உண்மையாக நடந்தது. அதை என் மனம் கற்பனை கலந்த கதையாகக் கொடுத்திருக்கிறது. இப்படிக்கு மனதையும் உடலையும் கருவியாகக் கொண்ட ஒரு ஜீவன். பா. வெங்கட் குமார்