*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹336
₹375
10% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாக எழுதி வரும் ஆனந்த் ராகவ் சிறுகதைகள் நாடகங்கள் திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூன்று ஆங்கில நாடகங்கள் உட்பட பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். அவர் திரைக்கதை வசனம் எழுதிய நிபுணன் என்கிற தமிழ்த் திரைப்படம் 2017 இல் வெளிவந்தது.இவரது நாடகங்கள் சென்னை பெங்களூரு அமெரிக்க ஆகிய இடங்களில் மேடை யேற்றப்பட்டுள்ளன. 2011 ஆண்டுக்கான Hindu Mertoplus playwright போட்டியில் அகில இந்திய அளவில் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடக ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைகக்கான விருது பெற்றவர் இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள் விகடன் முத்திரைக்கதைப் பரிசுகள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்.