சிந்தனைகள் வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்தவை. அத்தகைய சிந்தனைகளை எளிய முறையில் எதுகை மோனை நயத்தோடு இப்புத்தகம் எடுத்துரைக்கும். துன்பங்களால் துவண்டு வாழ்பவர்களுக்கும் தோல்விகளால் வருந்தி வாழ்பவர்களுக்கும் துரோகத்தால் உடைந்து வாழ்பவர்களுக்கும் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்து வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த ஊக்க மருந்தாக இந்த நூல் விளங்கும்.