The Indian freedom struggle had two main paths. One was the peaceful non-violent struggle. The other was the armed struggle.To be precise one of the main reasons why the British government decided to grant India independence was the armed struggle that was being carried out intensively in India. But the armed struggle was not discussed as much as the non-violent struggle was discussed here. Although Gandhiji's popular influence and political success are the reasons for this they are not the only reasons.The Congress governments after Indian independence either ignored or underestimated or deliberately concealed the historical contribution of those who fought with weapons. This book has come to remedy this shortcoming.This is a rare book that provides all the information about the beginning of the Indian armed freedom struggle its continuation its peak the biographies of many soldiers who sacrificed their lives for India and their contributions.B.K. Ramachandran has written with such sensitivity that it makes us wonder how many contributions they made for Indian independence.Although it is a book that describes the armed struggle the fact that it does not denigrate the non-violent struggle anywhere speaks volumes about the neutrality of this book.The Indian freedom struggle had two primary paths. One is peaceful non-violent struggle. Another armed struggle.To be precise one of the main reasons for the decision of the British government to grant independence to India was the armed struggle that was taking place in India. But the armed struggle was not discussed as much as the non-violent struggle was discussed here. Gandhiji's popular influence and political success were the reason for this but they were not the only reason. | இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டு வழிகளை முதன்மையாகக் கொண்டிருந்தது. ஒன்று அமைதி வழியிலான அஹிம்சைப் போராட்டம். இன்னொரு ஆயுதப் போராட்டம்.சரியாகச் சொல்லவேண்டுமென்றால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க முடிவெடுக்க முக்கியக் காரணங்களுள் ஒன்று இந்தியாவில் தீவிரமாகிக்கொண்டு சென்ற ஆயுதப் போராட்டமும்தான் எனலாம். ஆனால் அஹிம்சைப் போராட்டம் இங்கு பேசப்பட்ட அளவுக்கு ஆயுதப் போராட்டம் பேசப்படவில்லை. காந்திஜியின் மக்கள் செல்வாக்கும் அரசியல்ரீதியான வெற்றியும் இதற்குக் காரணம் என்றாலும் அவை மட்டுமே காரணம் அல்ல.இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காங்கிரஸ் அரசுகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைக் கண்டுகொள்ளவில்லை அல்லது குறைத்து மதிப்பிட்டன அல்லது வேண்டுமென்றே மறைத்தன. இந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் புத்தகம் இது.இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தின் தொடக்கம் அதன் தொடர்ச்சி அதன் உச்சம் இந்தியாவுக்குப் பலிதானமான பல வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது பங்களிப்புகள் என அனைத்துத் தகவல்களையும் தரும் அரிய நூல் இது.இந்திய சுதந்திரத்துக்காக இத்தனை பங்களிப்புகளா என்று நம்மைத் திகைக்க வைக்கும் வகையில் உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார் B.K.ராமச்சந்திரன்.ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நூல் என்றாலும் எந்த ஓர் இடத்திலும் அஹிம்சைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்பது இந்தப் புத்தகத்தின் நடுநிலைத்தன்மையைப் பறைசாற்றுகிறது.The Indian freedom struggle had two primary paths. One is peaceful non-violent struggle. Another armed struggle.To be precise one of the main reasons for the decision of the British government to grant independence to India was the armed struggle that was taking place in India. But the armed struggle was not discussed as much as the non-violent struggle was discussed here. Gandhiji's popular influence and political success were the reason for this but they were not the only reason.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.