Start up - Or Eliya Arimugam | ஸ்டார்ட் அப் - ஓர் எளிய அறிமுகம்

About The Book

Jayaraman RaghunathanChartered Accountant. He has started and run three start-ups. The start-up that he started as the third one is still running steadily. He has worked for 30 years as a manager general manager and vice president in Hindustan Lever TVS. He started and ran a software company successfully for five years. He is now working as a director of that company.Salesman in the fields of marketing sales extension management ERP company-wide software consulting. He visits colleges as a speaker and gives lectures to inspire and give confidence to students. Member of the curriculum committee in several colleges. He was mentioned as a budding entrepreneur in 2010.Jayaraman Raghunathan is a Chartered Accountant. He has started and run three start-ups. The start-up that he started as the third one is still running steadily. He has 30 years of experience in Hindustan Lever TVS as Manager General Manager and Vice President. Started a software company and ran it successfully for five years. Now he is working as a director of the company. | ஜெயராமன் ரகுநாதன்சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். மூன்று ஸ்டார்ட் அப்கள் தொடங்கி நடத்தியவர். இவர் மூன்றாவதாகத் தொடங்கிய ஸ்டார்ட் அப் இன்றும் நிலையாக நடந்து வருகிறது. ஹிந்துஸ்தான் லீவர் டிவிஎஸ் நிறுவனங்களில் மேலாளர் பொது மேலாளர் மற்றும் துணைத் தலைவராகப் பதவி வகித்து 30 ஆண்டுகள் பணியாற்றியவர். ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகள் நடத்தியவர். இப்போது அந்த கம்பெனியின் டைரக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.மார்க்கெட்டிங் விற்பனை விரிவாக்க மேலாண்மை ERP என்னும் கம்பெனி தழுவிய மென்பொருள் ஆலோசனை ஆகிய துறைகளில் விற்பன்னர். கல்லூரிகளுக்குப் பேச்சாளராகச் சென்று மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தரும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றி வருபவர். பல கல்லூரிகளில் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர். 2010ல் வளரும் தொழில்முனைவோராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.Jayaraman Raghunathan is a Chartered Accountant. He has started and run three start-ups. The start-up that he started as the third one is still running steadily. He has 30 years of experience in Hindustan Lever TVS as Manager General Manager and Vice President. Started a software company and ran it successfully for five years. Now he is working as a director of the company.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE