SUGAPRIYA
shared
This Book is Out of Stock!


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
150
Out Of Stock
All inclusive*

About The Book

ஒரு பெண்ணின் இறப்பில் தொடங்கும் கதையானது அவளின் இறப்பின் ரகசியத்தை விட அவள் யார் என்பதை அறிய தூண்டுவதாகவும் அவளுக்கமைந்த மோசமான வாழ்க்கைக்கு யார் காரணம் எனவும் தேட‌ வைக்கும். அதை அறிய‌ விரும்பி‌ திருப்பப் படும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஏதேனும் ஒரு வரி உங்களை அடிக்கோடிட வைப்பதாக இருக்கும். கதையின் போக்கில் கதாப்பாத்திரங்கள் வாசகர்களுக்கு எதிரியானாலும் முடிவில் பகை தீர்ந்து பாதிக்கப்பட்ட அவள் மீது இரக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியவரின் மீது பரிவும் பிறக்கும். இக்கதை எழுத்தாளரின் கண்ணோட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்திலும் நகர்வது கதையின் சிறப்பு. Oru pennin irappil thodangum kathaiyanathu avalin irappin ragasiyaththai vida aval yaar yenbathai ariya thunduvathaagavum avalukkamaintha vazhkkaikku yaar Karanam enavum Theda vaikum. Athai ariya virumpi thiruppapadum ovvoru pakkankalilum yethenum oru vari ungalai adikkodita vaippathaaga irukkum. Kathaiyin pokkil kathapaththirangal vaasagarkalukku yethiri analum mudivul pakai thirnthu pathikka patta aval meethu irakkamum pathippai yerpaduththiyavarin meethu parivum pirakkum. Ikkathai ezhuthalarin kannottathilum kuripitta oru kathapathiraththin kannottathilum nagarvathu kathaiyin sirappu.
downArrow

Details