About The Book

இராமன் வாழ்க்கையை வாழலாம் கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன். யார் இவர்? கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்' 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். புத்தகத்துக்குள் கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது... வாருங்கள் உள்ளே நுழையலாம்.. அனுமனின் பேராற்றல் சொற்பொழிவு ஆற்றியவர்: பழ. பழனியப்பன் Upanyasam on the greatness of Hanuman by Pazha. Pazhaniappan+கும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போது வியாதிகள் வரும்போது இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு வருகிறது.காலங்கடந்து உணர்வதில் பயனில்லை.கருட புராணத்தில் பிறப்பு இறப்பு தானம் தருமம் தவம் சடங்குகள் சொர்க்கம் நரகம் மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான் எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன.படித்துப் பயப்படுவதற்காக அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காக!
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE