Sundara Ramaswamy Nerkaanalkal
shared
This Book is Out of Stock!
Tamil


*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

390
Out Of Stock
All inclusive*

About The Book

சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா. நேர்காணல்களின் சிறப்பு. தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை இலக்கிய பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களிலும் பதிவு செய்திருக்கிறார் சு.ரா.This is a collection of Sundara Ramaswamy’s interviews. As a creator he explains his thought processes in these interviews. Rather than dominating the interview he ensures a level playing field between himself the interviewer and the reader. Literary concerns social issues opinions and debates through decades of involvement with the field are some of the other aspects that that are recorded through these interviews.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details