*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹126
₹150
16% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
சுயவரம் கவிதை நூல் மனிதன் தனக்கு தானே கொடுக்க முடிந்த வாழ்வின் வரங்களை விவரிக்கும் தன்னம்பிக்கை புத்தகம். சிறு வர்ண தூரிகையாய் காதல் சமூக சிந்தனை இயற்கை வனப்புகள் கலந்த கவிதை ஓவியமாய் காணலாம். சிந்தனைகளை உளிகளாக்கி வாழ்க்கையை விரும்பியபடி செதுக்கிக்கொள்ளவும் முயற்சி என்னும் ஒற்றை பேனா கொண்டு தலை விதியை மாற்ற துடிப்பவர்களுக்கும் இயற்கையை நேசிக்கும் அழகான உள்ளங்களுக்கும் காதல் கொண்ட அன்பான இதயங்களுக்கும் ஏற்ற புத்தகம். வாசிக்கும் அனைவரும் நேசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் சுயவரம் உங்களுக்கான கவிதை படைப்பாக இங்கே. Suyavaram is a book of Tamil poems that describes the boon one can give themselves for their own wellbeing in life. This also has the flavours of love nature feelings and society.