Talaq oru vilakkam

About The Book

தலாக் ஓர் விளக்கம் என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம் அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறக்கப்பட்டவை.உளவியல் ரீதியாகவும் பாரபட்சம் இல்லாமலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் மதம் கடந்து மனிதம் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் தலாக்கின் சட்டங்களை பொருள் உணர்த்தும் வகையிலும்.சில சமகால பெண்களின் கருத்தாய்வுகளும் கலந்து எழுதப்பட்டதுதான் இந்த புத்தகம். ஏலே பப்ளிஷிங் உதவியால் அச்சிட்டு புத்தகமாக வெளியாகியுள்ளதுஅதைக்கடந்து ஏலே பப்ளிஷ் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் கோருகிறேன்.. எழுத்தாளர் சபீனா பகுருதீன்Talaq oru vilakkam endra thalaippil intha puththagam eluzhuthapattullathu samakaala vaalviyalil nadakkakoodiya siru siru pirachchanaigalai munvaiththe vivagaaraththu endra mudivukku vandhuvidugirom. Atharkaana theervu galai islamiya shareehath sattangkal 1400 aandukalukku munnathaaga irakkappattullathu. Ulaviyal reethiyaagavum paarapatcham illaamalum anaiththu samuthaayaththinarukkum matham kadanthu manitham kadanthu ulaga makkal anaivarukkum talaqin sattangalai porul unarththum vagaiyilum sila samakaala pengalin karuththaaivugalum kalanthu eluthappattathuthaan intha puththagam.Alye published uthaviyaal achchittu puththagamaaga veliyaagiullathu.athaikadanthu Alye publishing kuluvinarukkum ennudaiya manamarntha nandriyeium korugiren .. By : sabeena Bahurudeen
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE