குணப்படுத்தும் பூனை: Tamil Edition of The Healer Cat
Tamil


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

Celesse the healer cat is a highly respected member of the neighborhood. As the mistresss favorite cat she spends lazy days in the warmth of the house. One snowy night a mother hare rushes in desperate for help. Reluctantly the healer cat travels with her through a nighttime snowstorm and biting cold winds. In a dark forest Celesse comes face-to-face with a scary surprise and is forced to gather her powers for the first time in a while. --- செல்வி ஒரு செல்லப் பூனை. அக்கம்பக்கத்தில் எல்லாரும் அவளைக் கொஞ்சிக்கொண்டே இருப்பதால் அவள் ஆனந்தமாக வாழ்கிறாள். பின்னர் ஒருநாள் ஒரு முயல் அவளிடம் உதவி கேட்டு வருகிறது. செல்விக்கு வீட்டை விட்டுக் கிளம்ப மனம் இல்லை. ஆனால் அந்த முயல் அவளைப் பேசிப் பேசிச் சம்மதிக்கவைக்கிறது. இரவு நேரத்தில் கடுமையான பனியின்நடுவே அவர்கள் ஓர் இருட்டான காட்டுக்குச் செல்கிறார்கள். அந்தக் காட்டில் செல்வி ஒரு நடுங்கவைக்கும் ஆச்சர்யத்தைச் சந்திக்கிறாள். அவள் தன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டவேண்டிய சூழ்நிலை. அந்த இரவு சென்றதும் அவர்களுடைய பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததும் சூரியன் வருகிறது. பனி படர்ந்த காட்டையும் செல்வியின் மனத்தையும் அது இதமாக்குகிறது.
downArrow

Details