Tamizhukkul avan
Tamil
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

குருவிற்கும் சிஷ்யனுக்கும் நடுவில் ஒரு பந்தம் இந்த புத்தகம் ஒரு நிஜங்களின் சகாப்தம் இதனுள் உள்ள கவிதைகள் கவிதைகளாய் மட்டும் இன்றி புதைந்து போன பழைய தமிழின் நினைவுகளை வெளிச்சம் அடையச் செய்யும் என்பதிலும் புதிய அனுபவத்தை ஊட்டும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை!!! இறந்த கால நினைவுகளைக் கொண்டு நிகழ்கால நிஜங்களை கொண்டு எதிர்கால கனவுகளைக் கொண்டு எனது உணர்வுகளை உங்களுக்குள் உயிரோட்டச் செய்கிறேன் என்றால் மிகையாகுமோ!!! ஒரு குருவாய் இருந்து ஒரு சிறானின் மனதிலும் மௌனம் கொண்டு ஓர் விதையை விதைத்து பக்குவமாய் பார்த்து அதற்கு உணவு ஊட்டி மரமாய் வளர்த்து.. மானிடத்திற்கு நிழல் கூடமாய் மரமோ விளைய ஒளியாய் வழிவகுக்கிறாள் என்றால் மிகையாகுமோ!!!!
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE