இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் டெக்சாஸ் சுற்றுலாத்தலங்கள்:வரலாற்றுப் புகழ் பெற்ற ஆஸ்டின் நகரின் 6ஆவது தெரு The Historic Sixth Street Austin Texasமேனாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அருங்காட்சியகம் US Former President Lyndon B.Johnson Museumடெக்சாஸ் மாநிலத் தலைமையகமான கேப்பிட்டல் கட்டடம் Texas State Capitolஇவை தவிர டெக்சாஸின் தலைநகரமான ஆஸ்டின் பற்றிய சுவையான தகவல்கள்...அமெரிக்க முன்னாள் அதிபர் லிண்டன் ஜான்சன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்...டெக்சாஸில் மாநிலச் செயலாளராகத் திகழும் இந்தியப் பெண் நந்திதா பெர்ரி பற்றிய வியப்பூட்டும் செய்திகள்...அனைத்தையும் கண்கவர் படங்களுடன் படித்து மகிழ வாருங்கள் உள்ளே…
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.