*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹144
₹200
28% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இந்நூல் ஒரு சிறிய எண்ணிக்கையால் இணைய பெற்று; மிகப்பெரிய அவரவர் சிந்தனையினால் ஒன்றிணைக்கப்பட்ட கோப்பு புத்தகமே ஆகும்..! இன்று சமமாக இசைந்து உரையாடும் மொழியாகவும்; மிகச்சிறந்த வரலாற்றினை பெற்றிருக்கும் அடையாளமாகவும்; நம் அனைவரின் பெருமையாகவும்; என்றும் வாழும்;நம் தாய் தமிழ் மொழியின் பற்று தனை; வெளிக்கொணரும் சில முயற்சியாளர்களின் முயற்சியே இந்நூல் ஆகும்..! இன்றைய முயற்சியாளர்கள்; தற்போதைய துணை எழுத்தாளர்கள்; நாளைய சுய எழுத்தாளர்களாக. முன்னேற வித்திடும் அடிக்கலே; தமிழாசை என்னும் இந்நூலின் முயற்சி...!