*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹399
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
தேவத்வஜர் யார்? நாகேந்திரரா அல்லது ஓம் சாஸ்திரியா? பரிமலும் லிசாவும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைக்கத் திணறிக் கொண்டிருக்கின்றனர். நாகேந்திரர் முன்பைவிட அதிக சக்தி வாய்ந்தவராக உயிர்த்தெழ வைக்கப்பட்டுள்ளார். பரசுராமரும் கிருபாச்சாரியாரும் ஓம் சாஸ்திரியின் நொறுங்கி விழுந்துள்ள கடந்தகாலத்திற்குள் மாட்டிக் கொண்டுள்ளனர். விருஷாகபி நிச்சயமான மரணத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறான். மிலரேபர் ஏற்கனவே பலியாகிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அசுவத்தாமன் தவித்துக் கொண்டிருக்கி