வாழ்க்கை எல்லா நேரமும் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்காது. நாம் விரும்புவதோ மகிழ்ச்சி அன்பு வெற்றி…. வலிகளை நாம் விரும்புவதில்லை தான் ஆனாலும் வலிகள் தான் நம்மை வலிமைபடுத்துகிறது. அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் வலிகள் பல…. வலிகளுக்கு உணர்வு கொடுத்து வரிகளாய் அவைகளை மாற்றம் செய்துள்ளேன்…இதோ உங்களுக்காக என் வலிகளின் வரிகள்!