The Rise Of Ancient Indians (Tamil)
shared
This Book is Out of Stock!

About The Book

நம் சமூகத்தின் அடித்தளத்தை அமைக்கும் நம் வரலாற்றின் பகுதியொன்றைக் குழந்தைகள் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி இந்தப் புத்தகம். மிக நீண்ட காலக்கோட்டில் விரியும் இந்தப் புத்தகம் கால வரிசைப்படி அமையாத அணுகுமுறையைப் பயன்படுத்திச் சலிப்பில்லாத சுவையான உரையாடலை நடத்துகிறது. நம் நாகரிகமும் பண்பாடும் பல்லாயிரம் ஆண்டுகளாக எப்படி மேம்பட்டன கலை அறிவியல் எப்படிக் கண்டறியப்பட்டது சிறந்த நகரங்கள் எப்படி அமைக்கப்பட்டன தொலைவிலுள்ள பகுதிகளுக்குச் செல்லும் துணிச்சலான பயணங்கள் எப்படி நடத்தப்பட்டன என்றெல்லாம் இது ஆராய்கிறது. இந்தப் புத்தகம் சான்று அடிப்படையிலான வரலாற்றுத் தகவல்களை வழங்குவதுடன் வாசகர்களைக் கேள்வி கேட்கவும் பதில்களைத் தேடவும் ஊக்குவிக்கிறது. இதில் கற்றலை மேம்படுத்தும் பல ஊடாடும் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிலவற்றுக்குப் பெற்றோரின் ஈடுபாடும் தேவைப்படும். அதனால் இதைப் படிக்கும் அனுபவம் மொத்தக் குடும்பத்துக்கும் ஓர் ஆழமான சிறப்பான செயல்பாடாக இருக்கும். சிக்கலான வரலாற்றுத் தகவல்களை எளிமைப்படுத்தி வழங்குவதன்மூலம் இந்தப் புத்தகம் வரலாறு மற்றும் பண்பாட்டைச் சான்று அடிப்படையில் பாராட்டும் பண்பை வளர்க்க முனைகிறது. இந்தப் புத்தகத்தின் நிறைவில் வாசகர்கள் தங்கள் வரலாறு மற்றும் பண்பாடுபற்றிய இன்னும் ஆழமான புரிந்துகொள்ளலைப் பெறுவார்கள் அதை இன்னும் நன்கு பாராட்டுவார்கள்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
211
299
29% OFF
Paperback
Out Of Stock
All inclusive*
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE