Theetu Arai


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

பெண்ணின் வேறு எந்த உறுப்பில் இருந்து உதிரம் வந்தாலும் அது தீட்டாவதில்லை. ஆனால் அவள் பெண்ணுறுப்பிலிருந்து வரும் உதிரம் மட்டும் தீட்டாகிவிடுகிறது. இந்த நடைமுறை பழக்கத்தை யார் கொண்டுவந்தார்கள் எந்த சாஸ்திரம் சொன்னது இல்லை இந்த பழக்கம் எந்த கடவுளின் கோட்பாடு. ஏன் என்றே தெரியாமல் நாம் அனைவரும் கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது இந்த தீட்டு பழக்கம். ஒரு மனித கடவுளின் கோட்பாட்டால் தீட்டு பழக்கத்தை கடைபிடிக்கும் ஒரு குடும்பம் என்ன என்ன பாடுபடுகிறது கடைசியில் அக்குடும்பம் என்ன கதி ஆகிறது என்பதையே விவரிக்கிறது இந்நாவல். Pennin veru entha uruppil irunthu uthiram vanthalum athu thiittaavathillai. Aanal aval pennruppilirunthu varum uthiram mattum thiittakividukirathu. Intha nadaimurai palakkaththi yar konduvanththarkal entha saisthiram sonnathu illai intha palakkam entha kadavulin kootpadu. Yen endre theriyamal naam anaivarum kadipidukkum palakkamaka irunthu varukirathu intha Tiittu palakkam. Oru manitha kadavulin kootpaattal thiittu palakkaththai kadaipidikkum oru kudumpam enna enna padupadukirathu kadaisiyil akkudumpam enna kathi aakirathu enpathaiye vivarikkirathu innaval.
downArrow

Details