We may have seen many weapons in the hands of the gods in Indian tradition. But if we think about what we know about them we cannot immediately answer them.What are the weapons in the hands of our gods what do we know about them why are there different weapons in the hands of different god figures were the gods we worship always armed or did they come with time - this book analyzes many such questions. A rare book that everyone who wants to know about the gods should read.This book by Sumathi Sridhar describes the weapons of the gods and introduces many traditions spread across India and their richness. | பாரத மரபில் உள்ள தெய்வங்களின் கைகளில் நாம் பல ஆயுதங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தால் நமக்குச் சட்டெனப் பதில் சொல்ல முடியாது.நம் தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன அவற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும் வெவ்வேறு இறை உருவங்களின் கைகளில் ஏன் வெவ்வேறு ஆயுதங்கள் உள்ளன நாம் வழிபடும் தெய்வங்கள் எப்பொழுதும் ஆயுதமேந்திதான் இருந்தனவா இல்லை அவை காலப்போக்கில் வந்து சேர்ந்தவையா - இப்படிப் பல கேள்விகளை அலசுகிறது இந்தப் புத்தகம். தெய்வங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்.சுமதி ஸ்ரீதரின் இந்த நூல் தெய்வங்களின் ஆயுதங்களை விவரிப்பதோடு இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் பல மரபுகளையும் அதன் செழுமைகளையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.