திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்'' என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது குடும்பம் வயது படிப்பு அழகு ஆகியவற்றுடன் முக்கியமாக ஜாதகமும் பார்ப்பார்கள். ஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் திருமணப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள். மிக சுலபமான முறையில் வீட்டில் இருந்தே திருமணப் பொருத்தங்களை பார்த்துக் கொள்ளலாம். திருமண பொருத்தத்தில் இருக்கும் தோஷங்களை கண்டறியலாம். அதற்கான பரிகாரங்களும் எளிய முறையில் பார்த்துக் கொள்ளும் முறையினை அறிவியல் ஜோதிட ரத்னா திரு. செந்தில்குமார் நாகராஜன் எளிதாக விளக்குகிறார்
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.