*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹150
₹175
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
மடல் குறித்த செய்திகள் அனைத்தையும் எஞ்சாது திரட்டி ஒரே நூலில் கொடுத்துள்ள உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கின்றது. இச்சிறிய நூலில் அரிய பல செய்திகளைச் செறிவாக அமைத்திருத்தல் ஆராய்ச்சியாளர் பிறருக்கும் வழிகாட்டியாக அமையும். - பேராசிரியர் கோ. சங்கரராசுலு முனைவர் ம.பெ.சீனிவாசன் அரிதின் முயன்று உருவாக்கியுள்ள இந்நூலினைப் பயிலும் பேறு பெற்றேன். இந்நூல் சிந்தனை நெறியில் செல்வது வாசகர்களின் தவப்பயன். வெற்றுச் சொற்களோ வேற்றுச் சொற்களோ கலவாமல் ஆய்வுக்குப் படிச்சந்தமாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு. - ‘கம்பராமன்’ எஸ்.கே. இராமராசன் ம.பெ.சீயின் 'திருமங்கையாழ்வார் மடல்கள்' வைணவத்தின் வண்ணமும் தமிழின் அருமையும் கலந்து தொடுத்த சரம். - பிரேமாநந்தகுமார்