*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹208
₹290
28% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம் ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள் மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் இன்றைய தமிழ் - மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.