பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ள கவிதைகள் இவை. உலகக் கவிதைகளின் வளத்தையும் வீச்சையும் இவை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சீன ஜப்பானியக் கவிதைகளையும் நவீன ஐரோப்பியக் கவிதைகளையும் அமெரிக்கக் கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.