Thoovalin Thoral


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

இனிய தமிழ் உறவுகளுக்கு தூவலின் தூறல் என்னுடைய முதல்நூல் காணீர்!நடப்புலகில் பெருகிவரும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரதுவும் இடம்பெற்றால் பெருமை கொள்வேன்! அருகி வரும் எழுத்தாற்றல் கொஞ்சமேனும் அடுத்துவரும் தலைமுறைகள் எண்ணிப்பார்க்கச் சொல்லேந்திச்சுழல்கின்ற தூவலின் வீச்சாய்சுவைகூட்டும் தேனமுது தூறலில் நனைவீரே! பல்லாற்றான் செயும் செயலின் குற்றம் நீக்கிப் பாங்குடனே படைநடத்தும் நூலென்பீரே!தமிழில் உருகிவிடும் உள்ளம்பெற்றாரெல்லாம் உணர்ந்து தரும் இதழ் மொழியின் மேன்மை காண ஆவலுடன் நான்............. Iṉiya tamiḻ uṟavukaḷukku Thoovalin thoraleṉṉuṭaiya mutalnūl kāṇīr!Naṭappulakil perukivarum eḻuttāḷar paṭṭiyalil eṉ peyaratuvum iṭampeṟṟāl perumai koḷvēṉ! Aruki varum eḻuttāṟṟal koñcamēṉum aṭuttuvarum talaimuṟaikaḷ eṇṇippārkkac collēnticcuḻalkiṉṟa tūvaliṉ vīccāycuvaikūṭṭum tēṉamutu tūṟalil naṉaivīrē! Pallāṟṟāṉ ceyum ceyaliṉ kuṟṟam nīkkip pāṅkuṭaṉē paṭainaṭattum nūleṉpīrē! Tamiḻil urukiviṭum uḷḷampeṟṟārellām uṇarntu tarum itaḻ moḻiyiṉ mēṉmai kāṇa āvaluṭaṉ nāṉ.............
downArrow

Details