நம் வாழ்வில் எதார்த்தமாக ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்து இருப்போம்.. நாம் பார்த்த அக்கணமே நம் மனதை அவர்களிடத்தில் தொலைத்து இருப்போம்.. அன்று இரவு அவர்களை எண்ணி எண்ணி கற்பனை தேசத்தில் மிதந்து கொண்டு இருப்போம்.அந்த கற்பனை தேசத்தில் தோன்றுகின்ற அழகிய தருணங்களே கவிதைகளாய் படைக்கப் பட்டு உள்ளன.