Thulima Iyakkaviyal- Oru arimugam / துளிம இயக்கவியல் - ஒரு அறிமுகம் : குவாண்டம் இயக்கவியல் - ஒரு அறிமுகம்


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

About The Book

The book ‘Quantum Mechanics-An introduction; sheds light on the 'ocean of knowledge of the atom and its sub-atomic particles'. In this journey of curiosity and wonder, Physics and Mathematics come together to reveal the ocean of wonder that lies within the smallest particle. This book discusses the fundamental concepts, methods and approaches of quantum mechanics. It provides students with a thorough understanding of fundamental principles of quantum mechanics and their applications for various physics problems. The idea of publishing a book on Quantum Mechanics was born out of difficulties faced by students who learn its concepts in English. This book reveals the development of understanding of events in Quantum world in Tamil.துளிம இயக்கவியல்- ஒரு அறிமுகம் என்ற புத்தகம் 'துளிமத்திற்குள் மறைந்திருக்கிற அணு மற்றும் அதன் உள்அணுக்கருத்துகளின் அறிவுக்கடலை' வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. ஆர்வமாக மற்றும் ஆச்சரியத்தோடு பயணிக்கிற இந்தப் பயணத்தில், இயற்பியலும் கணிதமும் இயைந்து காண்பிக்கிற துளிமத்திற்குள்ளிருக்கிற அதிசயக் கடலை வெளிக்கொணர்கிறது. இந்தப் புத்தகம் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படை கருத்துக்கள், முறைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்கிறது. குவாண்டம் இயக்கவியலின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பல்வேறு இயற்பியல் சிக்கல்களுக்கான அவற்றின் பயன்பாடுகள் பற்றிய முழுமையான புரிதலை இது மாணவர்களுக்கு வழங்குகிறது. துளிம இயக்கவியல் பற்றிய புத்தகத்தை வெளியிடும் எண்ணம் ஆங்கிலத்தில் கற்கும் மாணவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை எதிர்கொண்டு உருவானது.
downArrow

Details