*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்களுடைய இணையான பெண்கள் உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள் சண்டைகள் சச்சரவுகள் விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில்