டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப காலத்தில் நம்மை அறியாமலேயே ஸ்மார்ட் இயந்திரங்களின் வசியத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். ஸ்மார்ட் இயந்திதரங்கள் நம் வாழ்க்கை சுமையை குறைக்குமா அல்லது நம்மை அடிமைப்படுத்துமா என்பது தொழில் நுட்டபங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை சார்ந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த தொழில் நுட்பங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்களும் சமூதாயமும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதை குறித்து நவீனா அலெக்ஸாண்டர் இந்த நூலில் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.