விபரங்கள்

1. மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள்.

2. முஃமின் தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும் பொறுமை மூலமும் எதிர் கொள்வான்.

3. முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது அதனை அகங்காரத்துடனும் நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும் உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும்.

A book translated into Tamil in which Sheikh Abdurrahman ibn Nasir as-Sadi emphasized that the brilliance of material civilization should not blind us from the reality of misery that humanity endures. As a result he tried to uncover religious realistic reasons and means to achieve the useful ways of having a happy life.