*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹117
₹130
10% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
vasaga nanbarkaluku... Naan kavignar sasti thamizhachi pesugiren. kaathalukku vayathillai enbargal.aanal ella vayathilum varuvathu kadhal illai. poo enbathu yaarum paarkkaatha pothu malarvathu aanaal kadhal enbathu oruvarai paarkkum pothu mattume malarvathu. ithai puriyumbadi sollappoonaal mudhal kadhal. alavillaa anbaiyum alagaana kayangalaiyum intha kadhal thanthuvittu sellum. enakkul kadhal endra thuli vilunthathu mattume nyebagam ullathu. athu peruvellam aana tharunagalaiye intha uyir+mei=kadhal endra enathu padaippil kavithai malargalaai korththullen. Neengalum padiththuvittu kadhalil viluntha antha eagaantha ninaivugalai RENEWAL seithu kollungal. வாசக நண்பர்களுக்கு.. நான் கவிஞர் சஷ்டி தமிழச்சி பேசுகிறேன். காதலுக்கு வயதில்லை என்பார்கள். ஆனால் எல்லா வயதிலும் வருவது காதல் இல்லை. பூ என்பது யாரும் பார்க்காத போது மலர்வது. ஆனால் காதல் என்பது ஒருவரை பார்க்கும் போது மட்டுமே மலர்வது. இதை புரியும்படி சொல்லப்போனால் முதல் காதல். அளவில்லா அன்பையும் அழகான காயங்களையும் இந்த காதல் தந்துவிட்டு செல்லும். எனக்குள் காதல் என்ற துளி விழுந்தது மட்டுமே நியாபகம் உள்ளது. அது பெருவெள்ளம் ஆனா தருணங்களையே இந்த உயிர்+மெய் = காதல் என்ற எனது படைப்பில் கவிதை மலர்களாய் கோர்த்துள்ளேன். நீங்களும் படித்துவிட்டு காதலில் விழுந்த அந்த ஏகாந்த நினைவுகளை renewal செய்து கொள்ளுங்கள்.