VAADAGAIKKU ORE UYIR   NANDHINI 440 VOLTS ( 2 NOVEL COMBO)

About The Book

Edge of the seat Crime Novels by Legend Author and Crime Novelist Rajeshkumar. பரபர விறுவிறுவென பயணிக்கும் 2 க்ரைம் கதைகள். வாடகைக்கு ஓர் உயிர் - மாலைமதி மாத இதழில் 1980 வருடம் வெளியான ராஜேஷ்குமார் அவர்களின் முதல் நாவல்‌. சைக்கோ விஞ்ஞானியின் விபரீதமான உயிர் மாற்று பரிசோதனை வைத்து மையாக எழுதப்பட்டக் கதை. நந்தினி 440 வோல்ட்ஸ் - ராஜேஷ்குமார் அவர்களுக்காக பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட க்ரைம் நாவல் என்னும் மாத இதழில் 1985 வருடம் வெளிவந்த முதல் நாவல்.பயந்த சுபாவம் உள்ள நந்தினி என்ற இளம் பெண் கணவனுடன் செல்லும்போது ஒரு விபரீதத்தை சந்திக்கிறாள். அந்த வினாடியிலிருந்து அவள் வாழ்க்கை தடம் புரண்டு வேறு திசையில் செல்கிறது.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE