*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹140
₹160
12% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
வாழ்க்கையின் நிமிடங்கள் இது என்னுடைய முதல் நாவல். இரண்டாவது புத்தகம். இப்புத்தகம் சிறு சிறு கதைக்களங்களை மையமாக வைத்தே எழுதியுள்ளேன். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன்.மேலும் தன் நிலமையை புரிந்துகொள்ளாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை படுபவர்கள் வாழ்க்கை பற்றி விவரித்துள்ளேன்.ஒவ்வொரு மனிதனும் எப்படிபட்ட செயல்களை செய்ய வேண்டும் என்பது பற்றியும் நாட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசிகள் பற்றியும் கூறியுள்ளேன். ஏழையின் கனவுகள் இறுதி வரை கனவாகவே மாறிவிடுகிறது. புகைபிடித்ததன் விளைவாக தன் உயிரையே பறிகொடுத்த இளைஞர். பாரதம் கொன்ற புதுமைப்பெண் ஒரு பெண்ணின் மீது அவன் வைத்த ஊமைக்காதல் தன் பாடல் மூலம் பல புரட்சிகள் செய்து பல முகங்களை கிழித்தெறிந்த அகிலன் இப்படி பல முகங்களை கொண்டு இந்த படைப்பை உங்களுக்கு சமர்பித்துள்ளேன். Minutes of Life This is my first novel. Second book. I have written this book focusing on small plots. I have clearly expressed how every man should live his life and how he should not live. Also I have described the life of those who desire to live a life of luxury without understanding their condition. A poor mans dreams turn out to be dreams in the end. A young man who took his own life as a result of smoking. I have presented this work to you with many faces like the innovation girl Bharat killed the dumbing down he put on a woman Akilan who made many revolutions and tore many faces through his song.