சிறு மழைத்துளி பொழிந்தவுடன் மண்வாசனை வருவது போல என் சிந்தனைத்துளி வந்தவுடன் மலரட்டும் உங்கள் வாழ்வின் வசந்த மலர்கள். வாழ்க்கையில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைக் கடந்து போகும். சிலவற்றை நம் மனதில் பதிந்து இருக்கும். பலவற்றை மறந்து போயிருக்கும். என்னில் பதிந்தவற்றை உங்களில் பதிய காற்றாய் பரவிய வாசனையாய் வருகிறேன்.