<p>நம் வாழ்வில் சிலர் அரிய பொக்கிஷக்கற்களைப்போல் தோன்றி எவ்வித பிரதி உபகாரமும் தேடாமல் உதவி செய்து நம்மை பிரிவார்கள். சிலர் நேரடியாக உதவி செய்யவில்லை என்றாலும் அவர்களது வாழ்வே நமக்கு படிப்பினையும் நெருடாத போதனையும் கொடுக்கும். அவர்களை நவரத்தினங்களுக்கு ஒப்பிட்டு கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பு தான் வாழ்வின் ரத்தினங்கள். பலவகைப்பட்ட மனிதர்களின் உள்மனநிறங்களையும் மறுபக்கங்களையும் முடிந்தவரை தொகுத்து கொடுத்தபின் புதிய முயற்சியாக பல்வேறு காலகட்டங்களையும் பல்வேறு நிலப்பரப்புகளையும் கதைக்களங்களாக அமைத்து புனையப்பட்ட சிறுகதை தொகுப்பு உங்கள் கைகளில்! திடீர் திருப்பங்களும் அதிர்ச்சிகளும் பிரிவும் முடிவும் கூட வாழ்வின் அங்கங்களே.</p><p>Life is about the people whom we meet and the experiences we encounter along the way. Occasionally we come across rare treasure-like individuals who help us shape our lives in an altruistic manner. Even though some of them might not have directly helped us their lives themselves provide us great opportunities for learning. This short story collection titled Vaazvin Raththinangal is an endeavour at metaphorically referring to those individuals as 'precious gems' and weaving fictional stories around them. After humble attempts at depicting innate and veiled qualities of human beings in previous short story collections the plots in this new venture centre around circumstances in life during various time periods and in different landscapes. Aren't sudden twists shocks separation and denouement forming a part of life's experiences? Read on to get full glimpses of such precious gems! </p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.