இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் நோக்கில் மட்டும் இந்த நூலை மணி எழுதியிருக்கவில்லை. சுதேசி மற்றும் தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றியிருக்கும் ஆத்ம நிர்பர் பாரத் என்ற முத்திரை முழக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாகவும் எழுதியிருக்கிறார். வந்தே பாரத் ரயிலின் வரலாறை விவரிப்பதன் மூலம் இந்த நூல் இந்திய தேசம் தன் வலிமையை முழுமையாக உணர்ந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது; சரியான தலைமையும் ஆக்கபூர்வமான அக்கறையும் இருந்தால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை நம்மால் சாதிக்க முடியும் என்ற செய்திகளை அழுத்தமாக எடுத்துச் சொல்லவும் செய்திருக்கிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.