*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
வண்ணம்!!! பூவிதழில் வண்ணம்! புவி மாய்க்கும் பூகம்பத்திலும் வண்ணம்! கல்லிலும் வண்ணம்! மாரியாய் பொழியும் கார்மேகத்திலும் வண்ணம்! இப்பூலோகத்தை புன்னகை முகமாக காட்சிப்படுத்தும் அலங்கார பொருள் வண்ணம். தினசரி காண்பவையை பிரித்து ஒரு விதமாக அன்றாட வாழ்வோடு பிடிக்க செய்து ஒன்றி பழக வைத்து பயணிக்க உதவுவதே வண்ணம்! வேறுபாடுகள் எத்தனை இருப்பினும் எல்லோரிடத்திலும் சமமாய் விழிகளுக்கு விருந்தளிக்கும் வண்ணங்களுக்கே இப்புத்தகத்தின் கவி வரிகள் சமர்ப்பணம். வாருங்கள்! வண்ணங்களோடு வாசித்து பழகலாம்!