அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இத்தொகுப்பு அசோகமித்திரனை ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியராக இனங்காட்டியது. இந்த மறுபதிப்பு அந்த இலக்கிய நிகழ்வின் நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்கிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.