*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹100
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
காதல் கற்பனைகளை தாண்டியது. மனிதனோடு பிறந்து மனிதனோடு இணைந்து வாழ்ந்து வருகிறது காதல். ஓர் இளம் காதலர்களின் வாழ்க்கை நகர்வு எப்படி நகர்கிறது காதல் அவர்களை எங்கு அழைத்துச் செல்கிறது ? திருமண வாழ்க்கை மலர்ந்து இனிப்பாய் இனிக்க காதல் வாழ்க்கையோ கொஞ்சமும் கசக்காமல் இனித்த தருணங்கள் மகிழ்வே. காதல் பயணம் முதுமையிலும் முத்தங்கள் தந்து அன்பை வெளிப்படுத்திய ஓர் காதலர்களின் காதல் கதையை கவிதையாக படைத்துள்ளேன்