VERKALIN KANNEER

About The Book

With the thought of the betrayal of our children, we felt more and more angry with ourselves. Further the agony we went through due to the humiliation (because of the deceit by our children in this way) by people around us, I felt, that the children should be taught a lesson in some way, so that it could help not only for us, but also for the parents who have already suffered and for the parents who will be deceived in the times to come. I was thinking about what to do. One day, a thought arose...? பிள்ளைகளின் துரோகத்தை நினைக்க நினைக்க எங்களுக்கு எங்கள் மீதே கோபம் அதிகமாகியது. பிள்ளைகளிடம் இவ்வாறு ஏமாந்து ஊராரின் ஏளனத்துக்கு ஆளாகி நிற்கிறோமே என்ற வேதனை அதிகமானது. பிள்ளைகளுக்கு எவ்வாறேனும் புத்தி புகட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அச்செயல் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களைப் போன்று பிள்ளைகளிடம் ஏற்கனவே ஏமாந்துள்ள பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வயதாகி ஏமாற உள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இருக்கவேண்டும் என்றும் கருதினேன். என்ன செய்வது என்பது குறித்து யோசித்தேன். ஒரு நாள் ஒரு எண்ணம் உருவாயிற்று.....?
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE