Vidai theriyaatha vichithirangal / விடை தெரியாத விசித்திரங்கள்
Tamil


Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.

LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE

About The Book

This world we live in is full of incredible wonders and mysteries. If we seek these mysteries we will be trapped in an endless journey. Everyone has an insatiable interest in mysteries. There are also some strange phenomena that are unsolved even by scientists. Even the sparrow that comes in spring and sprinkles honey in its voice where it goes in winter is a mystery beyond the reach of human knowledge. There are so many mysteries that cannot be understood like this that are still blooming in this world.நாம் வாழும் இந்த உலகம் நம்பமுடியாத  பல அதிசயங்களும் மர்மங்களும்  நிறைந்தது.  இந்த மர்மங்களைத்  நாம் தேடிச்சென்றால் முடிவிலா ஒரு பயணத்தில் மாட்டிக் கொள்வோம். மர்மங்கள் மீது அனைவருக்குமே ஒரு இனம் புரியாத ஆர்வம் இருக்கும். அறிவியல் அறிஞர்களாலும்    விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விடைதெரியாத சில விசித்திரமான நிகழ்வுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. வசந்த காலத்தில் வந்து குரலில் தேனைத் தூவும் குயில் குளிர் காலத்தில் எங்கே போகிறது என்பது கூட மனித அறிவுக்கு எட்டாத புதிர் தான். இது போல அறிவுக்கு எட்டாத எத்தனை எத்தனையோ புதிர்கள் இந்த புவிக் கோளத்தில் இன்னும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருக்கின்றன.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Fast Delivery
Fast Delivery
Sustainably Printed
Sustainably Printed
downArrow

Details