Vijay-yin Thigil Neram
Tamil

About The Book

1) 'விஜய் -யின் திகில் நேரம் '2) விஜய் தமிழ்3) இந்த புத்தகம் ஆசிரியர் விஜய் அவர்களின் முப்பெரும் திகில் கதையின் ஒரு தொகுப்பு. முற்றிலும் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட திகில் கதை. இந்த கதையின் நாயகி ' 'ரஞ்சனா ' சில துணிச்சலான சவால்களை எதிர்கொண்டு அதை தவிடுபொடியாக முறியடித்து வெற்றிவாகை சூடுவாள். தைரியம் தன்னம்பிக்கை பெண்களுக்கு வேண்டும் என்ற மனப்பாங்குடன் நாயகி ரஞ்சனாவின் கதாப்பாத்திரம் வடிவமைத்துள்ளேன்.கதையை படித்து ஒரு திகில் படம் பார்த்த திருப்தியை நீங்கள் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.இது என்னுடைய முதல் பதிப்பு புத்தகம். என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி இந்த புத்தகம் வெளிவர உதவிய ஏலே பதிப்பகத்திற்கும் அதன் உரிமையாளர் திரு.ஆஸ்ட்ரோ அவர்களுக்கும் பதிப்பகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.1) VIJAY'S HORROR TIMES2) VIJAY TAMIL3) THIS IS AN TAMIL ENTERTAINMENT HORROR STORY COMPRESSED 3 BIGGEST WRITTINGS OF THE WRITTER. AUTHOR IMAGINING OF HIS HEROEIN NAMED 'RAJANA' SUCH HAS CHALENGE FOR THE RISKS TO BE DESTROYED WITH HER CONFIDENCE AND ENTHUSIASM.AUTHOR HAS CREATED THE ROLE OF RAJANA FOR MAKE SUCH EXAMPLE OF SELF CONFIDENCE TO THE WOMEN.I ASSURE THIS HORROR STORY WILL BE SATISFIED THE READERS AND FEEL SUCH LIKE A WATCHING HORROR MOVIE THE THEATRES.THIS IS MY FIRST PUBLICATION I VERY MUCH THANK TO THE AELAY PUBLICATION AND ITS PROPRIETOR MR.ASTRO AND HIS TEAM FOR MOTIVATING ME.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE