*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹195
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா தாராளமாக ஒரு ராஜகுமாரி வில்லன் ராஜகுரு என்று சலாமி-யாவில் பயணிக்கும் ஆக்ஷன் நிரம்பிய சாகச ஜிலு ஜிலு கதை. ‘விக்ரம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான சினிமாவுக்காகவென்றே எழுதப்பட்ட இந்தக் கதை திரைப்படமாக உருவாகும்போதே ஷூட்ட