இந்நாவல் சமூகத்தால் மறுக்கப்பட்டவர்களின் வாழ்வையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் கதையாக உருவாகிறது. முதல் பகுதியாக விலைமகழ் ஒரு திருநங்கையின் வாழ்க்கையை மையமாக கொண்டு சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளை நுட்பமாக விவரிக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை பிரச்சினைகள் எதிர்ப்புகள் மற்றும் தன் உண்மையான அடையாளத்தை தேடும் பயணம் நாவலின் மையத்தாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக வரும் இருளொளி ஒரு வரலாற்று மர்மத்தையும் புராண களங்களையும் பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. இந்த நாவலில் பழங்காலக் கதைகளுக்குப் பின்னால் மறைந்து இருக்கும் அசல் உண்மைகளை தேடும் கதாநாயகன் ஓர் பழமையான சிலை வழியாக ஒரு பரவசமான மர்மத்திற்குள் நுழைகிறான். சமகாலமும் வரலாற்றும் பின்னிப் பழகும் இந்த பயணத்தில் மனித மனதின் இருண்ட முகங்களும் ஒளிமயமான உண்மைகளும் வெளிப்படும். ''இருவருக்கும் சொந்தமானது'' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் மனிதர்களுக்கிடையே இருக்கும் உணர்வுப் பிணைப்பையும் சமூகத்தால் விதிக்கப்படும் குறிக்கோள்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.