இந்த புத்தகத்தில் இருக்கும் சிறுகதைகள் நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்று உதாரணத்தை இதில் வரும் கதாபாத்திரம் நமக்கு உணர்த்தும் இதில் வரும் கதாபாத்திரம் நாம் எப்படி இருந்தால் எப்படி இருப்போம் என்று ஒரு சின்ன உதாரணமாக நான் இதை எடுத்து காட்டி இருக்கிறேன் எனது எழுத்து வடிவில் நிச்சயம் இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் போது இது உங்களுக்கு ஒரு மாற்றத்தை தரும் நான் மனதார நம்புகிறேன்.