யோகம் சுகம் அனுபவம் P. ராஜகோபாலன் உடல்வலமும் தெளிந்த மனமும் : வலிய உடல் உழைப்பதற்கும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உதவுகிறது. மனநலம் நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. மனம் நன்றா க இருந்தால் நோ ய்கள் இல்லை .மே லும் நோய் எதிர்ப்பு சக்தி யும் கிட்டும். யோ கா பயிற்சி உடல், மனம் இரண்டும் நன்றா க இருக்க உதவுகிறது. இது என்னுடை ய அனுபவ உண்மை . முழுமுதல் தமிழ் வை த்தி யர் என்று புகழப்படும் திருமூலர் அருளிய திருமந்தி ரத்தில் யோ கா பற்றி ஒரு மந்தி ரம் பிரத்தியே கமாக எழுதியுள்ளா ர். அதுமட்டுமல்ல திருமந்தி ரத்தில் பல இடங்களில் உடல், சுவாசம், மனம் பற்றி யும் தெள்ள த்தெ ளிவா க விளக்குகிறார். திருமந்தி ரம் ஒவ்வொ ரு வீட்டிலும் இருக்க வே ண்டிய அரிய பொ க்கி ஷம். பள்ளி ப்பருவத்தில் ஓட்ட ப்பந்தயம், கால்பந்து விளை யாடுவது எனது பழ க்கம். கல்லூரி நாட்க ளில் பளு தூக்குதல் , பார் விளை யாடுதல் என்று பொ ழுதை கழித்தேன் . வேலை என்று வந்த பின் யோ கா பயிற்சி யில் ஈடுபட்டேன் . யோ கா குருக்கள் யோ காவின் பலன்களை எனக்கு வலியுறுத்திக் கூறியிருக்கி றார்க ள். பிற விளை யாட்டுகளில் நாம் சக்தியை விரயம் செ ய்கிறோ ம். யோ கப் பயிற்சி யின் பொ ழுது நாம் சக்தியை சே மிப்பது மட்டும் அல்லா மல் புற உறுப்புகளை யும் உள் உறுப்புகளை யும் கவனமாகப் பாதுகாத் துக் கொள்கிறோ ம். யோ கா பயிற்சி செ ய்வது இன்றும் எனக்கு சுக மாகவும் மகிழ்ச்சி யாகவும் உள்ள து. எனது இனிய வாசகர்க ளுடன் சுகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள ்வதில் பெ ருமகிழ்ச்சி அடை கிறேன் . 9 789355 300393 ISBN 9789355300393 90000 > Health & Fitness MRP: 99INR
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.